About our school
Vision
JHLC is the place of excellence where children can achieve full potential in their accademic, creative, personal, physical, moral and spiritual development to meet the challenges of their life in the globalizing world.
தூர நோக்கு
கல்வி படைப்பாற்றல் உடல் உள ஆன்மீக மேம்பாட்டினூடாக எதிர்கால சவால்களை எதிர் கொள்ளத்தக்க ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்கும் ஓர் உன்னத இடமே யாழ் இந்து மகளிர் கல்லூரி.
Mission
To provide education that will impart knowledge, moral and ethical values through multi dimensional activities and interpersonal relationship.
பணிக்கூற்று
பல்பரிமாணச் செயற்பாடுகள் ஆளிடைத்தொடர்புகளினூடாக அறிவு, நன்னடத்தை, விழுமியங்கள் சார் கல்வியை வழங்கல்.
பாடசாலைக் கீதம்
திருமிகு மெங்கள் யாழ்நகர்க் கணியாய்த்
திகழ்ந்திடுங் கல்லூரி எங்கள்
பெருவருமிந்துப் பெண்களுக் கொளியாய்
பிறங்கிடும் கல்லூரி உயர்
மருவுறு கலைகள் யாவையு மின்பாய்
வழங்கிடுங் கல்லூரி – உனைப்
பெருகிடும் அன்பால் புந்தியில் வைத்துன்
புகழினை வாழ்த்தோமோ – உனை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கோமோ. மேலும்...
On 10 September 1943 the Board of Management of Jaffna Hindu College and Affiliated Schools established a separate girls school - Jaffna Hindu Ladies College. This was the first girls "Hindu"school. ... On 7 September 1945 JHLC moved to the Arasady Road site.
School number: 1002003
School roll: 2423
School district: Jaffna Education Zone
Principal: Ms.V.Vimalanathan